Type Here to Get Search Results !

இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கத்தை எடுத்துக்கூறி கையெழுத்து இயக்கம்

ஈரோடு தெற்கு மாவட்டம் 12/12/2022 மொடக்குறிச்சி எழுமாத்தூர் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் நாடு முழுவதும் பெரும் ஆதரைவை பெற்று வருகிறது. அதன்படி மாணவர்களின் ஆதரவை உறுதி செய்ய *தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி உத்தரவின்படி
முன்னாள் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மத்திய அமைச்சருமான தன்மானத் தலைவர் ஐயா  EVKS இளங்கோவன் நல்லாசியுடன்ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் திருமகன் ஈவேரா. சட்டமன்ற எம்எல்ஏ*  ஒப்புதலோடும் எங்கள் அரசியல் வழிகாட்டி பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அண்ணன் V.K. செந்தில் ராஜா MBA* வழிகாட்டுதலின்
 *ஈரோடு தெற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் M. அர்ஷத் BCA* தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கத்தை எடுத்துக்கூறி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.