ஈரோடுபன்னீர்செல்வம் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு தமிழக வீட்டு வசதி துறை திமுக அமைச்சர் முத்துசாமிஅம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்
மலர்தூவியும் மரியாதை செலுத்தினார் உடன் கட்சி பிரமுகர்கள்..
1 மண்டலம் தலைவர் பி கேபி பழனிச்சாமி. வீரப்பன்சத்திரம் இராசேகர், பெலான்வடிவேல்
சட்ட மேதை அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது