ஈரோடு மேட்டு நாசுவன்பாளையத்தில் தார்சாலைபணியினைமாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி பூமிபூஜை செய்து துவங்கி வைத்தார்.
December 22, 2022
0
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க ஈரோடு மேட்டு நாசுவன்பாளையத்தில் தார்சாலை அமைக்கும் பணியினை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி பூமிபூஜை செய்து துவங்கி வைத்தார்.உடன் மாநில மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள் இருந்தனர்.
Tags