சிலரின் எதிர்ப்பால் கால்வாய் சீரமைப்பு நடக்காததால் மூன்றாம் முறையாக பெரிய அளவில் கரைஉடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் ஒரு விவசாயி தனது பெயர் காய்கிறது அதற்கு எப்படியாவது தண்ணீரை பார்த்து தண்ணீரை பாய்ச்ச வேண்டும் என்ற முறையில் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து டியூப் மூலமாக தனது பயிரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார் இந்த விவசாயி பாசனத்திட்டத்தின் நடுப் பகுதியில் நெல் புடை பருவத்திலும் பூப்பருவத்திலும் உள்ளது. இந்தப் பருவத்தில் வயலில் கட்டாயம் தண்ணீர் இருக்க வேண்டும். இல்லையெனில் விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கும். பதர்கள் அதிகம் இருக்கும். ஆனால் ஒரு வாரமாகத் தண்ணீர் இல்லாத நிலை. நிலத்தை நனைத்தாவது விடலாம் என ஒரு விவசாயின் முயற்சி.