கரூர் மாவட்டம் தமிழக முதலமைச்சர் இரா. இராஜேந்திரன் அனுப்பிய மனதில் கூறியதாவது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, தான்தோன்றிமலை முதல் வெள்ளியணை வரை செல்லும் பொது சாலை ஓரமாக, மாவட்ட நீதிமன்றங்களுக்கு எதிரில் உள்ள தமிழ்நாடு மின்சார அலுவலகத்திற்கு அருகில், தோன்றியுள்ள ஒரு புற்றுக்கண் அருகில் இன்று 30/12/2022 பாம்பு சிலைகளை வைத்து புதிதாக ஒரு இந்து கோவில் உருவாக்கப்பட முயற்சி நடைபெறுகிறது
இவ்வாறு புதிதாக கோவில் உருவானால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பிரச்சனை, ஒலி மாசு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் உருவாகும்
இவ்வாறு சாலை ஓரத்தில் புதிய கோவில்களை உருவாக்குவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது ஆகும்
எனவே உடனடியாக இந்த புதிய கோயில் உண்டாக்கப்படும் முயற்சியை தடுத்து அங்கே இன்று வைக்கப்பட்டுள்ள பாம்பு சிலைகளை அகற்றி அந்த இடத்தில் உள்ள புற்றுக்கண்ணையும் அகற்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இப்படிக்கு
30/12/2022