Type Here to Get Search Results !

ஈரோடு நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்! முன்னாள் விசி செயலாளர் மீது வழக்கு பதிவு

ஈரோடு நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்! முன்னாள் விசி செயலாளர் மீது வழக்கு பதிவு 
ஈரோடு, ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (58). முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளரான இவர் தற்போது பா.ஜ.க-வின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் மாநில துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.

இவருக்குச் சொந்தமான செருப்பு கடை ஈரோடு காந்திஜி ரோட்டில் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இவரது செருப்பு கடைக்கு வந்த ஈரோடு, மரப்பாலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தன்னுடைய மோட்டார் பைக்கை விநாயகமூர்த்தியிடம் அடமானமாக வைத்துக் கொண்டு ரூ.30,000 பணம் கொடுக்குமாறு கேட்டதாகத் தெரிகிறது. விநாயகமூர்த்தியும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தை வாங்கிய நாளில் கடைக்கு முன்பு படுத்திருந்த செந்தில்குமார் காலையில் உயிரிழந்த நிலையில் அங்கு சடலமாக கிடந்தார். இதையடுத்து செந்தில்குமாரின் உறவினர்கள் மூலம் தகவல் தரப்பட்டு செந்தில்குமாரின் வீட்டுக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், செந்தில்குமார் அடமானமாக வைத்த மோட்டார் பைக் விநாயகமூர்த்தியின் கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது.

ஈரோட்டில் தனி யார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய தாக பாஜ பட்டிய லின அணி மாநில பொதுச்செயலாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீ சார் வழக்கு பதிவு செய்து விநா விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பன்னீர்செல் வம் பூங்கா பகுதியில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில், ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என் பவர் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்கூட்டர் வாங்க ரூ.52 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில், செந்தில்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து
விட்டார். செந் தில்குமார் கடனில் வாங் கியிருந்த ஸ்கூட் டரை ஈரோடு காந்திஜி சாலை யில் புதுமை காலனி பகு தியில் உள்ள யகமூர்த்தி, செருப்பு கடை ஊழியர்கள் பயன்படுத்தி வருவதாக நிதி நிறுவனத்திற்கு வந்தது. அதன்பேரில், நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் ரான நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட் டையை சேர்ந்த செந்தில் மகன் விக்னேஷ்குமார் (26) த என்பவர் கடந்த 27ம் தேதி சம்பந்தப்பட்ட செருப்பு கடைக்கு வந்து செந்தில்கு மாரின் ஸ்கூட்டர் குறித்து
ஊழியர்களிடம் கேட் டார் ஆனால், அவர்கள் கடையின் உரிமையாளர் இல்லை என பதில் கூறி யுள்ளனர்.

இதையடுத்து மறுநா ளான நேற்று முன்தினம் (28ம் தேதி) விக்னேஷ்கு மார் மீண்டும் செருப்பு கடைக்கு வந்து, கடையின் உரிமையாளரும், பாஜ பட் கடியலின் அணியின் மாநில பொதுச்செயலாளரான விநாயகமூர்த்தியிடம்,ஸ்கூட்டர் குறித்து கேட்ட டுள்ளார்.

பிள்ளர். தவணை
 தொகை செலுத்தாத 6) தால் ஸ்கூட்டரை எடுத்து 3 செல்வதாக கூறியுள்ளார்.  
இதில், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. து இதில், ஆத்திரம் அடைந்த
விநாயகமூர்த்தி, கடையில் இருந்த கட்டையால்

விக்னேஷ் குமாரை தாக்கினார் இதில், விக்னேஷ்குமாரின் கை, முகம்.
தோள்பட்டையில் காயும்ஏற்பட்டது. இதையடுத்து

விக்னேஷ்குமார் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார் விக்னேஷ்குமாரிடம் புகாரை பெற்று. பாஜ பட்டியலின அணியின் மாநில பொதுச் செயலாளரான விநாயக மூர்த்தி மீது ஆயுதத்தால் தாக்குவது கொலை மிரட்ட டல் விடுத்தல் உட்பட 3 ம் பிரிவுகளின் கீழ் வழக்கு து. பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.ர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.