பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மாலை அணிவித்து மலர் அஞ்சலி
ஈரோடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்திய போதுஇதில் அக்கட்சியின் மாநில இளைஞர் அணியின் தலைவர் யுவராஜா கலந்து கொண்டு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினார்...