எண்ணொய்ப்பனையிளையும் மற்றும் கோகோ, பாக்கு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுன்ணி, ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் மஞ்சள் ஆராய்ச்சி மையத்தில் பி எஸ் ஆர் 2 மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். மேலும், இந்த ரகமானது மஞ்சள் இலை, புள்ளி மஞ்சள் இலை, கற்கள் நோயிலிருந்து தாங்கி வளரக்கூடியதாகும். மேலும் அதிக மகசூலை தரக்கூடியதாகவும் இதற்கு உரமிடுதல் மற்றும் நோய் மேலாண்மை ஆகியவற்றை குறித்து பார்வையிட்டார் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுன்ணி, பவானிசா பட்டாரம், 3/4 தொப்பம்பாளையத்தில், 1:20 ஹெக்டர் பரப்பளவில் தேசிய உணவு பாதுகாப்பு இதின்கீழ், எண்ணெய்ப்பனை திட்டத்தில் ரூ.12,000/- அரசு மானியத்தில் வளர்க்கப்பட்டு வரும்
எண்ணொய்ப்பனையிளையும் மற்றும் கோகோ, பாக்கு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். மேலும், குமரகுரு மற்றும் ஜே.கே.கே வேளாண்மை இறுதி ஆண்டு மாணவியர்களிடம் கிராமத்தில் தங்கி பயிலும் பயிற்சி குறித்தும் கலந்துரையாடினார். மேலும், வேளானர்மை-உழவர் நலத்துறையின் சார்பில் மானிய உதவியுடன் 5 பயனாளிகளுக்கு ரூ.19,700/- மதிப்பீட்டிலான வேளாண் உபகரணங்களையும் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு உயிரியல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வளர்ச்சி ஊக்கி தொகுப்பினையும், 1 பயனாளிக்கு மாடிதோட்ட தொகுப்பினையும் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (வேளாண்மை-உழவர் தலத்துறை)சின்னசாமி, உதவி இயக்குநர்கள் சரோஜா (வேளாண்மை-உழவர் நலத்துறை), பிருந்தா (தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) கிருஷ்ணாமூர்த்தி, உதவி பொறியாளர் த
.பாலசுப்பிரமணியம், உதவி இயக்குநர் மீன்வளத்துறை கதிரேசன், பேராசிரியர் மற்றும் தலைவர் (மஞ்சள் ஆராய்ச்சி மையம்) டாக்டர்.சக்திவேல், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் .சாந்தா, வாழ்ந்து காட்டுவோம் வட்டார பயிற்றுனர் ஜெயக்குமார், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சங்கர்கணேஷ், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாவேசு, ராஜேந்திரள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்து அலுவலர்கள் உடன் இருந்நதனர்,