ஈரோடு மாவட்ட கரட்டுப்பாளையைத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள்ஆக்கிரமிக்க திட்டமிட்டு இடையூறுகளை அந்தப் பாதையில் போட்டு தாறு தருமாரு ஈரோடு எஸ்பி அலுவலகம் மனு
ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகம் நம்பியூர் தாலுகாவில் உள்ள கரட்டுப்பாளையம் கிராமத்தில் முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி தம்பி வி கே ராமசாமி வசித்து வருகிறார் இந்த நிலையில் பன்னெடுங்காலமாக கிட்டத்தட்ட நூறு வருடமாக பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வரும் சாலையை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளார். இதன் அடிப்படையில் கிராம மக்கள் வழக்கும் தொடர்ந்து உள்ளனர் இந்த நிலையில் ஆர்டிஓ அலுவலர் கோபிசெட்டிபாளையம் அவர்கள் முன்னாள் தீர்ப்புகளின் அடிப்படையில் ஆவணங்களின் அடிப்படையிலும் ஆதாரங்கள் அடிப்படையிலும் இந்த பாதை ஊர் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என உத்தரவு எடுத்துள்ளார் இதனை அடுத்து ஊர் மக்கள் அந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்கி உள்ளனர் இதனால் கோபமடைந்த முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி தம்பி வி கே ராமசாமி, அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஊர் பொதுமக்கள் மீது வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்துள்ளார் மேலும் மீண்டும் அந்த பாதையை ஆக்கிரமிக்க திட்டமிட்டு இடையூறுகளை அந்தப் பாதையில் போட்டுள்ளார் இதனை அடுத்து கிராம மக்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க திரண்டு உள்ளனர் ஆனால் அவர் விகே ராமசாமி அளித்த மனுவை மட்டும் பெற்றுக் கொண்டு ஊர் பொதுமக்கள் கொடுக்கும் மனுவை பெறாமல் கிளம்பியுள்ளார் இதனை கண்ட ஊர் பொதுமக்கள் ஆத்திரமடைந்து ஏன் எங்கள் மனதை பெறவில்லை நாங்கள் என்ன தவறு செய்தோம் நாங்கள் இந்தியாவில் வாழவே கூடாதா என்றும் அந்தப் பாதையில் சென்றால் வெட்டி விடுவேன் எப்படி சென்றுவிட விடுகிறார்கள் என்று பார்த்துக் கொள்கிறேன் மேலும் அப்ப பழங்குடியின மக்களை தகாத வார்த்தைகளை கூறி கொச்சைப்படுத்தியுள்ளார் மேலும் இதனால் குமாரசாமி என்பவர் ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனைக் குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வி கே ராமசாமிக்கு துணையாக செல்வதை அறிந்த ஊர் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதை எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளனர் காவல்துறை இப்படி எங்களை சோதிக்கும் என நாங்கள் எண்ணவில்லை ஏழைகளுக்கு நீதி கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர் மேலும் இதுகுறித்து 5 பேர் விசாரணை காவலில் கரட்டூர் காவல் நிலையம் நம்பியூர் தாலுகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள், இதனால் ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலும் எற்படுத்தியுள்ளனார்.