Type Here to Get Search Results !

நாமக்கல் அதிமுக பேரூராட்சி உறுப்பினர் திமுகவில் இணைந்தார்

அதிமுக பேரூராட்சி உறுப்பினர் 
திமுகவில் இணைந்தார்

நாமக்கல் பகுதி அதிமுக பேரூராட்சி உறுப்பினர் திமுகவில் ஜக்கியம்,நாமக்கல் மேற்கு மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலம்பாளையம் பேரூராட்சி மன்றம் 6 வார்டு உறுப்பினர் ஏ.பி.பாலசுப்பிரமணியம் அதிமுகவிலிருந்து விலகி நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுராசெந்தில் ஆலம்பாளையம் பேரூர் கழக செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதை அடுத்து
பேரூர் கழக செயலாளர் எஸ்.பி.கார்த்திராஜ், கழக நிர்வாகிகள்குணசேகரன், முருகேசன், ஆறுமுகம் , 
 பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் வெப்படை ஜி.செல்வராஜ் சந்தித்து வாழ்த்துபெற்றார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.