தமிழின வேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கொடுமுடி ஒன்றியம் கருங்கரடு கொள நல்லி கருமண்டம்பாளையம் கிராமத்தில் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.
December 01, 2022
0
தமிழின வேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கொடுமுடி ஒன்றியம் கருங்கரடு கொள நல்லி கருமண்டம்பாளையம் கிராமத்தில் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. மாவட்டத் தலைவர்
செல்வராஜ் தலைமையில். உடன்
ன் மாவட்ட செயலாளர் மயில்துரையன் மாநகர இளைஞரணி செயலாளர் நல்லசிவம் மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் முத்துசாமி. கொடுமுடி ஒன்றிய தலைவர் சக்திவேல் பாண்டியன் .ஒன்றிய செயலாளர் ரமேஷ்.ஒன்றிய பொருளாளர் தங்கபாண்டியன். ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மதன்குமார் செயலாளர் தினேஷ் குமார். இளைஞரணி கவியரசு இணைசெயலாளர் கிளாம்பாடி பேரூர் கழக தலைவர் சரவண பாண்டியன் வேலு ரஞ்சித் சேகர் கலந்து கொண்டனர்.
Tags