Type Here to Get Search Results !

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு மாநகராட்சியில் சாலை ஓரம் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குதள்ளுவண்டி இணை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி,ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி ஈரோடு மாநகராட்சி மேயர்நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும் துணை மேயர் V. செல்வராஜ் மாமன்ற உறுப்பினர்கள் மண்டல தலைவர்கள் கலந்து கொண்டு வழங்கினர்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.