ஈரோடு அரசு மருத்துவமனை நேற்று இரவு7மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
December 01, 2022
0
ஈரோடு அரசு மருத்துவமனை உள்ளிருப்பு போராட்டத்தை இரவில் துவக்கி உள்ளனர்
ஈரோடு GH அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம் மாலை 6 மணியில் இருந்து காலவரற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் தூய்மை பணியாளர்களின் பரிந்துரை ஒப்பந்தங்களும் தமிழ்நாடு மெடிக்கல் கார்ப்பரேஷன் முதன்மை வேலை பார்ப்பவர்களும் பிஎம்எஸ் ஒப்பந்ததாரர்களும் ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டிய அனைத்து சலுகைகளும் மற்றும் உரிமைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் பலகட்ட பேச்சு வார்த்தையின் பின் பேச்சு வார்த்தைக்கு வர வர இருந்தார்கள் ஆனால் வரவில்லை பல கட்ட பேச்சு வார்த்தையின் முடிவு எட்டாததால் தூய்மை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல அடிப்படையிலும் இவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்ட வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்
23ஆம் தேதி அன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது அந்த பேச்சு வார்த்தையில் நேரில் வந்து பேசி உங்களுடைய பிரச்சனைகளை முடித்து தருகிறேன் என்று சொன்னார்கள் ஆனால் இதுவரை அது முடித்து தருவதாக இப்போது நேற்று வருவதாக சொன்னார்கள் நேற்றும் வரவில்லையா என்று ஒப்பந்ததாரர்கள் இன்று காலை வருவதாக சொன்ன அதுவும் வரவில்லை என்று தான் இன்று தனது வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளதா துவக்கி உள்ளதாக காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் வரும் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர் உள்ளதாகவும் தெரிவித்தார்கள்
Tags