டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள் பாசிச எதிர்ப்பு தினம் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
December 06, 2022
0
டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள் பாசிச எதிர்ப்பு தினம்
மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு கருங்கல்பாளையம்
காந்தி சிலை அருகில் பாசிச எதிர்ப்பு தினம்
மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தலைமை
வரவேற்புரை:
ம.ஃபர்கான் அஹமது BBM.,
மாவட்ட பொருளாளர், SDPI கட்சி
முன்னிலை:-
குறிஞ்சி.பாஷா
மாவட்ட பொதுச்செயலாளர், SDPI கட்சி
மற்றும் தொகுதி, கிளை & SDTU, வர்த்தக அணி, WIM நிர்வாகிகள்
கண்டன உரை:-
கோவை K.ராஜா உசேன்
மாநில செயற்குழு உறுப்பினர்,
கோவை மண்டல தலைவர், SDPI கட்சி
தோழர் கண.குறிஞ்சி
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை
தோழர் சுசி.கலையரசன்
கோவை மண்டல செயலாளர், வி.சி.க
.மக்கள் G.ராஜன்
ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர், காங்கிரஸ்
கி.வெ.பொன்னையன்
தலைவர் தற்சார்பு விவசாயிகள் சங்கம்
விடுதலை சிறுத்தை கட்சியில் வடக்கு மாவட்ட செயலாளர்
சிறுத்தை வலுவன்
தோழர் ந.வெ. குமரகுருபரன்
மாவட்ட செயலாளர், த.பெ.தி.க
இரா.சிந்தனை செல்வன்
மாவட்ட செயலாளர்
தமிழ் புலிகள் கட்சி
தோழர்.நிலவன்
தலைவர், நீரோடை
பொ.ராமச்சந்திரன்
கோட்டை பகுதி செயலாளர், திமுக
தோழர் M.தஸ்தகீர்
மாவட்ட செயலாளர்
SDTU தொழிற்சங்கம்
நன்றியுரை:
H.அபூபக்கர் சித்திக் D.M.E.,
ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர், SDPI கட்சி
மதச்சார்பின்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிட..
பாசிசத்திற்கு எதிராக போராட கோஷங்கள் எழுப்பப்பட்டது..
பின்னர்
Tags