செய்தியாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை
Erodeexpressnews
December 08, 2022
மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த புதிய தலைமுறை செய்தியாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை
யை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்