Type Here to Get Search Results !

ரயில் பயணத்தில் 3ம்வகுப்பு குளிர்சாத பெட்டிகளைஅதிகப்படுத்தி உள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

ரயில் பயணத்தில்3ம்வகுப்பு குளிர்சாத பெட்டிகளைஅதிகப்படுத்தி உள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ரயில்வே நிர்வாகத் தலைமையிடம் அவர் மனுவில் கூறியுள்ளதாவது

K.N.பாஷாதுணைத் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை, Ex.தென்னக ரயில்வே
ஆலோசனைக்குழு உறுப்பினர் 
ரயில் பயணத்தில் 11-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை குறைத்து 3ம் வகுப்பு குளிர்சாத பெட்டிகளை அதிகப்படுத்தி உள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டுதல் சம்பந்தமாக

 *வண்டி எர். 11014*கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூர் வழியாக மும்பை லோக் மானியதிலக் வரை தினசரி சென்று கொண்டு இருந்த இந்த ரயிலில் //ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 12 இயங்கி கொண்டு இருந்தது. 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் மூன்றும் இயங்கி கொண்டு இருந்தது. தஞ்சமயம் ரயில்வே நிர்வாகம் 1ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மூன்றாகவும், 35 வகுப்பு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 9 ஆகவும் மாற்றி இயக்கப்பட்டு உள்ளது.

ஈரோட்டிலிருந்து லோக் பாளியதிலக் வரை செல்ல 12 வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.590/- வசூல் செய்தார்கள். தற்சமயம் குளிர்சாதன 3ம் வகுப்பு பெட்டிகளை மூன்று மடங்கு கட்டணத்தை அதிகப்படுத்தி ரூ.1580/- வசூல் செய்கிறார்கள். சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எவ்வாறு பயணம் செய்ய முடியும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே முன்பு இருந்த மாதிரியே 1]ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளையே அதிகபடுத்தி இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

2.வண்டி எண்.13352 ஆலப்புழா to டாடா டான்பாத் 1ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 12ம், மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி 3ம் இயங்கி கொண்டு இருந்தது. தற்சமயம் இந்த வண்டியில் 11ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 5ம், 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் 6 ஆகவும் மாற்றி விட்டார்கள். ஈரோட்டிலிருந்து டாடாடான்பாத் வரை செல்ல 11ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.790/- ஆகவும் 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிக்கு ரூ.2085/- ஆகவும் வசூல் செய்கிறார்கள். சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வட நாட்டுக்கு செல்வார்கள். இந்த கட்டண உயர்வால் சொல்லோண்ணா துயரத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். ஆகவே இதையும் முன்பு இருந்த மாதிரியே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லைபென்றால் நாளை மற்ற ரயில்களிலும் இது போன்று மாற்ற ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்யும் ரயில் பயணிகளே உஷார்.

மக்கள் சேவையை மறந்து வியாபார நோக்கத்தோடு செயல்படுவதாக

ரயில்வே நிர்வாகம் மாறிவிட்டது? இது நான் எட்டு ஆண்டு கால

மோடி ஆட்சியின் சாதனையா அல்லது வேதனையா?

3. ஈரோடு ரயில் நிலையத்தில் நான்கு பிளாட் பாரங்கள் உள்ளன. நான்கு பிளாட்பாரத்திலும் ரயில்கள் வந்து செல்கின்றன. ஆனால் பிளாட் பாரத்தில் நடைமேடையில் மேற்கூரை போதிய வசதி இல்லாததால் வயது முதிர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மழையிலிலும், வெய்யிலிலும் லக்கேஜ், சூட்கேஸ், உணவு பொருட்களை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகிறார்கள். ஆகவே நான்கு பிளாட்பாரத்திலும் மேற்கூரை அமைத்து தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

4. ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை அழைத்து வர ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங் செய்தால் 1 மணி நேரத்திற்கு ரூ.50/- கட்டணம், 2 மணி நேரத்திற்கு ரூ.100/-ம், 2, மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ரூ.200/-ம், 4 மணி நேரத்தில் 8 மணி வரை ரூ.300ம், 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி வரை ரூ.400ம் வசூல் செய்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத் தக்கது. ஆகவே ரயில்வே நிர்வாகம் கட்டண கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.