Type Here to Get Search Results !

2020 மற்றும் 2021 ம் ஆண்டில், ஈரோடு மாவட்ட பவானி மற்றும் ஆப்பக்கூடல் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட

2020 மற்றும் 2021 ம் ஆண்டில், ஈரோடு மாவட்ட பவானி மற்றும் ஆப்பக்கூடல் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட 5 வீடுகளில் சட்ட விரோதமாக பணம் ரூ.2,68,000/- வைத்து சூதாட்டம் ஆடிய குற்றவாளிகளை காவல் ஆய்வாளர்கள் Dr.T.கண்ணன்,C.வடிவேல்குமார், உதவி ஆய்வாளர் M.கோவிந்தராஜ் மற்றும் குழுவினர் என மொத்தம் 15 பேர்கள் கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு, புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கைகளை பவானி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, விரைவாக நீதிமன்ற விசாரணையை மேற்கொள்ள மேற்கொள்ள வைத்து, எதிரிகளுக்கு தண்டனையை பெற்றுத்தந்த நற்பணிக்காக, நீதிமன்றம் ரூ.56,500/- ஐ வெகுமதியாக வழங்கியதை, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.சசிமோகன், I.P.S., மேற்படி 15 பேர்கள் கொண்ட குழுவினரிடம் வழங்கி, வெகுவாக பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார் என்பதை ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.