மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141வது பிறந்தநாளை சென்னை மெரினா கடற்கரை அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்
ErodeexpressnewsDecember 10, 2022
0
இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141வது பிறந்தநாளை
முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை ரோட்டில் உள்ள அன்னாரின் சிலைக்கு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
துணைத் தலைவர் உ. பலராமன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் புத்தன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர் கடல். கு. தமிழ்வாணன்,