மூன்று, இரண்டாம் பரிசு ஒரு மூன்றாம் பரிசு பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு பள்ளி கலைத் திருவிழா போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கும் 1,2,3பரிசு பெற்றுள்ளனர்
எட்டாம் வகுப்பு படிக்கும் யோகித் ரிஷி என்ற மாணவன்
1.வாத்திய இசை (கம்பி கருவி)யில் முதல் பரிசு
2.நாட்டுப்புறப் பாடலில் முதல் பரிசு
3.செவ்வியல் இசை இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார்
எட்டாம் வகுப்பு படிக்கும் கலைத்தீரன் என்ற மாணவன்
4.பல குரல் போட்டியில் முதல் பரிசு
5.மெல்லிசை பாடலில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளான்
6.திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி இரண்டாம் இடம் பெற்றுள்ளார்
7. தனிநபர் நடிப்பு போட்டியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தேஜாஸ்ரீ மூன்றாம் இடம் பெற்றுள்ளார்
மொத்தம் மூன்று முதல் பரிசுகள் மூன்று இரண்டாம் பரிசுகள் ஒன்று மூன்றாம் பரிசு என மொத்தம் ஏழு பரிசுகள் என் பள்ளிக்கு கிடைத்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கலைத் திருவிழா போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.