Type Here to Get Search Results !

கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிம் 1000க்கும் மேற்ப்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம்

கோபிசெட்டிபாளையம்


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் திமுக அரசால் ஏற்றப்பட்டுள்ள விலைவாசி உயர்வு ,
பால் விலை உயர்வு 
மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிம் 1000க்கும் மேற்ப்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .....



திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் பால் மின்சாரம், வீட்டு வரி மற்றும் சொத்து வரி ஆகியவற்றின் கட்டனத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.


இந்த விலை உயர்வினை கண்டித்து அதிமுகவின் சார்பில்
தமிழகம் முழுவதும் உள்ள
 பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது


அதன்தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட கொளப்பளூர் ,எலத்தூர், லக்கம்பட்டி நம்பியூர் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலகங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது் 

நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கூட்டத்தினரிடையே சிறப்பிறையாற்றிய பின் விலை வாசி உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.