அச்சுறுத்திய குரங்கு பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது
November 29, 2022
0
அவரப்பாளையத்தில்
பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது
பல்லடம் அருகே உள்ள கரைப்பு தூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் காட்டில் இருந்து வழிதவ றிய குரங்கு ஓன்று அந்தப்பகுதி யில் சுற்றி திரிந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந் தது. இது குறித்து பல்லடம் பா. ஜனதா வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தார். அவரது அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் அவரப்பாளையம் வந்து வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
Tags