>ஈரோடு ஆர்.என்.புதுாரில் அமைந்துள்ள காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ,மாணவியர் விடுதியில் குழந்தைகளுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன டாக்டர்.பே.ஜான்பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டடது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மயில்துறையன்,மாவட்ட மகளிர் அணி தலைவர் காஞ்சனா,செயலாளர் சத்யா, இளைஞரணி செயலாளர் சிவா பாண்டியன்,மாநகர செயலாளர் குணசேகரன்,ரஞ்சித், அருள்,சண்முகம், ஆர்கே.எஸ்.குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
November 28, 2022
0
ஈரோடு ஆர்.என்.புதுாரில் அமைந்துள்ள காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ,மாணவியர் விடுதியில் குழந்தைகளுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன டாக்டர்.பே.ஜான்பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டடது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மயில்துறையன்,மாவட்ட மகளிர் அணி தலைவர் காஞ்சனா,செயலாளர் சத்யா, இளைஞரணி செயலாளர் சிவா பாண்டியன்,மாநகர செயலாளர் குணசேகரன்,ரஞ்சித், அருள்,சண்முகம், ஆர்கே.எஸ்.குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Tags