வால்பாறை ஆழியார் பகுதியில் வரை ஆடு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இருக்கும் காட்சி
November 29, 2022
0
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அட்டகட்டி ஆழியார் செல்லும் ஒன்பதாவது கொண்டை ஊசி வலையில் வரையாடு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பகுதியாக மாறி வருகிறது மற்றும் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குரங்கு வரையாடு போன்ற காட்டு மிருகங்களுக்கு உணவு அளித்து வருவதினால் வாகனம் இயக்க முடியாமல் குரங்குகள் அங்கும் இங்கும் ஓடி அடிப்படும். நிலையில் உள்ளது ஆகையால் வனத்துறை அப்பகுதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு. எச்சரிக்கை அளிக்க வேண்டும் என்று பேருந்து ஓட்டுநர்களின் கோரிக்கை.
Tags