ஈரோடு கொங்கு கல்வி நிலையம் ரங்கம்பாளையம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற ஐவர்
November 28, 2022
0
ஈரோடு கொங்கு கல்வி நிலையம் ரங்கம்பாளையம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் கடந்த 27 11 2022 அன்று சேலத்தில் நடைபெற்ற 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது 24 அணிகள் கலந்து கொண்டனர் இப்போோட்டியில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பெற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களை கொங்கு கல்வி நிலைய தலைவர் திரு எம் சின்னசாமி தாளாளர் திரு கே செல்வராஜ் பொருளாளர் திரு ஆர் குணசேகரன் மற்றும் முதல்வர் திருமதி டீ நதியா அரவிந்த் அரவிந்தன் ஆகியோர் மாணவர்களையும் உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்
Tags