சிவகிரி; ஈரோடு மாவட்டம் சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் நடைபெற்ற கார்த்திகை மாத சஷ்டி விழாவில்
November 29, 2022
0
சிவகிரி;
ஈரோடு மாவட்டம் சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் நடைபெற்ற கார்த்திகை மாத சஷ்டி விழாவில்
வேலாயுதசாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,.
அதைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் வேலாயுதசாமியை வழங்கி அன்னபூஜை செய்து சாப்பிட்டனர்...
Tags