ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பாக நடைபெற்ற உயர்சாதி என்று சொல்லும்
November 23, 2022
0
ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பாக நடைபெற்ற உயர்சாதி என்று சொல்லும் பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட 10% இட ஒதுக்கீட்டை 103.அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தத்தை திரும்பப் பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கண்டன முழக்கம் எழுப்பியபோது மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜாபர் அலி மற்றும் வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் மகிமைராஜ் வழக்கறிஞர் சுரேஷ் தொகுதி செயலாளர் வி.சண்முகம்
நகர பொறுப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட போது
எழுச்சித்தமிழர் வழியில் மக்களின் பணியில்
ஈரோடு கிழக்கு மாவட்டம்
Tags