ஈரோடு அக்ரஹாரம் காட்டூர் வீதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும்
November 24, 2022
0
ஈரோடு அக்ரஹாரம் காட்டூர் வீதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த தலைவர் ராஜா, துணைத் தலைவர் நாசர், செயலாளர் வெங்கடேஸ்வரன், பொருளாளர் சையது முஸ்தபா உட்பட இருபதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் முன்னாள் அக்ரஹார பேரூர் கழக செயலாளர் பெருமாள் தலைமையில், முன்னாள் அமைச்சர் & மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் கே.வி இராமலிங்கம் BA. , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு மற்றும் பகுதி கழகச் செயலாளர் கே.ராமசாமி ஆகியோர் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்
Tags