மாண்புமிகு கழக இளைஞரணி மாநில செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ .அவர்களின் 45 வது பிறந்த நாளை முன்னிட்ட
November 26, 2022
0
மாண்புமிகு கழக இளைஞரணி மாநில செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ .அவர்களின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகரம் 30 வது வார்டுக்கு உட்பட்ட காரப்பாரை ,மற்றும் புது காலணியில் அரிசி மாண்புமிகு தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு. சுப்ரமணியம், மாநகராட்சி துணை மேயர் V.செல்வராஜ், மண்டல தலைவர் சசிகுமார் கவுன்சிலர் பி. கீர்த்தனா அவர்கள் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்
Tags