திமுக இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும், வருகின்ற டிசம்பர் 2-ஆம்தேதி பிறந்தநாள் காணும் பள்ளிக்கல்வித்துறை
November 28, 2022
0
திமுக இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும், வருகின்ற டிசம்பர் 2-ஆம்தேதி பிறந்தநாள் காணும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் ஈரோடு மாநகரம் சார்பாக நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம், இயற்கை மற்றும் பொது மருத்துவ முகாமிற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.உடன் ஈரோடு மாநகர துணைத் தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags