ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னால் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19 வது நினைவு தினம்
November 23, 2022
0
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னால் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19 வது நினைவு தினம் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவாரது படத்திற்கு மாலை அனிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் SLT சச்சிதானந்தம், திமுக மாநில கொள்கை பரப்பு அணி இனை செயலாளர் சந்திரகுமார், துனைமேயர் செல்வராஜ்,மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட பொருலாளர் ப.க.பழனிசாமி, துனைசெயலாளர் செல்லப்பொன்னி,தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், பகுதி கழக செயலாளர்கள் தண்டபாணி, ராமச்சந்திரன், வி.சி.நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags