காண்டிராக்ட் ஒப்பந்த தொழிலாளர்களைவழிவகை செய்யும் அரசாணை எண் 152/2022ஐ ரத்து செய்ய கோரி ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்
November 22, 2022
0
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு மாநகராட்சிகளில் நிரந்தர தொழிலாளர்களை ஒழித்து
காண்டிராக்ட் ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்த வழிவகை செய்யும் அரசாணை எண் 152/2022ஐ ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாவட்ட செயலாளர்
ஸ்ரீராம்,த.தீ.ஒ.முன்னணியினா மாவட்ட தலைவர் பி.பி.பழனிச்சாமி, சிபிஎம் நகர செயலாளர் பி.சுந்தரராஜன் ஆகியோர்ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Tags