மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11, 791 கன அடியிலிருந்து 14, 732 கன அடியாக அதிகரித்துள்ளது.
November 28, 2022
0
சேலம் மாவட்டம்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11, 791 கன அடியிலிருந்து 14, 732 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் 119. 16 அடியாகவும்,
நீர் இருப்பு 92. 13 டி. எம். சி. யாகவும் உள்ளது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 15, 000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
Tags